ஞாயிறு, நவம்பர் 19

அகோபில யாத்திரை இரண்டாம் பகுதி

என்ன ஊருக்குப் போறதுக்கு எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டீங்களா
மனைவி யாத்திரைக்கு போக வேண்டிய பொருட்களை எடுத்து வைத்ததைப் பற்றி கேட்கிறார்கள்.
ராமானுஜ அனு யாத்திரை இரண்டாம் பகுதியில் முதல் இடம் அகோபிலத்தில் இருந்து துவங்க வேண்டும் என்பதால் நாங்கள் திருச்சியில் இருந்து, எங்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு திருச்சி ரயில் நிலயத்தில் இருந்து நேராக கடப்பா வந்து விட அங்கிருந்து எங்களை அகோபிலம் அழைத்து செல்வதாக ஏற்பாடு. கடப்பாவில் ரயில் சரியான நேரத்துக்கு வந்து எங்களுக்கு என தயாராக இருந்த பேருந்துகளில் ஏறிக்கொண்டோம்.
பேருந்துகள் அகோபிலம் செல்லுகின்றன என நாங்கள் நினைத்துக்கொண்டு இருந்தோம்.

ஆனால்?